பட்டினத்தார் பாடல்கள்
முதல்வன் முறையீடு ( 3 )
கட்டுவர்கத்து ஆசை
கழலேனே என்குதே
செட்டுதனில் ஆசை
சிதையேனே என்குதே !
மாற்றும் சலவை
மறக்கேனே என்குதே
சோற்றுக்குழியும் இன்னும்
தூரேனே என்குதே !
ஐந்து புலனும்
அடங்கேனே என்குதே
சிந்தைத் தவிக்கிறதும்
தேறேனே என்குதே !
காமக் குரோதம்
கடக்கேனே என்குதே
நாமே அரசென்று
நாள்தோறும் எண்ணுதே !!
கன்னி வன நாதா...
கன்னி வன நாதா... !!!
( இன்னும் வரும் )
முதல்வன் முறையீடு ( 3 )
கட்டுவர்கத்து ஆசை
கழலேனே என்குதே
செட்டுதனில் ஆசை
சிதையேனே என்குதே !
மாற்றும் சலவை
மறக்கேனே என்குதே
சோற்றுக்குழியும் இன்னும்
தூரேனே என்குதே !
ஐந்து புலனும்
அடங்கேனே என்குதே
சிந்தைத் தவிக்கிறதும்
தேறேனே என்குதே !
காமக் குரோதம்
கடக்கேனே என்குதே
நாமே அரசென்று
நாள்தோறும் எண்ணுதே !!
கன்னி வன நாதா...
கன்னி வன நாதா... !!!
( இன்னும் வரும் )


No comments:
Post a Comment