பட்டினத்தார் பாடல்கள்
முதல்வன் முறையீடு ( 14 )
செங்குமிழின் துண்டம் வளர்
சிங்கா..ரம் பாரேனோ .......
அங்கனியை வென்ற
அதரத்தைப் பாரேனோ.......??
முல்லை நிலவெறிக்கும்
மூரல் ஒளி பாரேனோ........
அல்லார் புருவத்து
அழகுதனைப் பாரேனோ.....??
மகரம் கிடந்தொளிரும்
வண்மைதனைப் பாரேனோ...
சிகர முடி அழகும்
செஞ்சடையும் பாரேனோ...??
கங்கையொடு திங்கள் நின்ற
காட்சிதனைப் பாரேனோ .....
பொங்கரவைத் தான் சடையில்
பூண்டவிதம் பாரேனோ.....??
கன்னி வன நாதா.......
கன்னி வன நாதா ........
இன்னும் வரும் .........
முதல்வன் முறையீடு ( 14 )
செங்குமிழின் துண்டம் வளர்
சிங்கா..ரம் பாரேனோ .......
அங்கனியை வென்ற
அதரத்தைப் பாரேனோ.......??
முல்லை நிலவெறிக்கும்
மூரல் ஒளி பாரேனோ........
அல்லார் புருவத்து
அழகுதனைப் பாரேனோ.....??
மகரம் கிடந்தொளிரும்
வண்மைதனைப் பாரேனோ...
சிகர முடி அழகும்
செஞ்சடையும் பாரேனோ...??
கங்கையொடு திங்கள் நின்ற
காட்சிதனைப் பாரேனோ .....
பொங்கரவைத் தான் சடையில்
பூண்டவிதம் பாரேனோ.....??
கன்னி வன நாதா.......
கன்னி வன நாதா ........
இன்னும் வரும் .........


No comments:
Post a Comment