ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக பிரசோதயாத்
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக பிரசோதயாத்
இந்த காயத்ரி மந்திரத்தை செவ்வாய் கிழமை தோறும் செவ்வாய் ஒரையில் அதாவது ( காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ) 9 முறை சொல்ல செவ்வாயின் அருள் கிட்டும்
ஹரி ஓம் !!!
ஹரி ஓம் !!!

No comments:
Post a Comment