| 6 நீளமான தர்பைகளை மேற்கண்டவாறு |
| அமைத்துக்
கொள்ளவேண்டும் |
|
|
| பிரபஞ்ச சக்தி |
|
| ஓம்காரம் மூன்று
முறை |
| சொல்லவும் |
|
| குரு ஸ்துதி |
|
| ஓம் |
| குருர் பிரம்மா |
| குருர் விஷ்ணு |
| குருர் தேவோ |
| மஹேஸ்வரஹ ! |
|
| குரு சாக்ஷாத் |
| பரப் பிரம்மா |
| தஸ்மை |
| ஸ்ரீ குரவே நமஹ ! |
|
| அண்ட சராசர |
| குரு மஹா
தேவர்களுக்கு |
| அரோஹரா ! |
|
| அங்க சுத்தி, கர
சுத்தி |
|
| ஆம்
அங்குஷ்ட்டாப்யாம் நமஹ |
| ஓம் ஹ்ரீம் தர்ஜ
நீப்யாம் நமஹ |
| க்ரோம் மத்ய
மாப்யாம் நமஹ |
| ஆம் அநாமிகாப்யாம்
நமஹ |
| ஹ்ரீம்
கனிஷ்டிகாப்யாம் நமஹ |
| க்ரோம் கரதல
கரப்ருஷ்டாப்யாம் நமஹ |
| க்ரோம் கரதல
கரப்ருஷ்டாப்யாம் நமஹ |
| க்ரோம் கரதல
கரப்ருஷ்டாப்யாம் நமஹ |
| க்ரோம் கரதல
கரப்ருஷ்டாப்யாம் நமஹ |
|
| ஆம் ஹ்ருதயாய நமஹ |
| ஹ்ரீம் சிரஸே
ஸ்வாஹா |
| க்ரோம் சிகாயை
வஷ்ட் |
| ஆம் கவசாய ஹீம் |
| ஹ்ரீம் நேத்ராயாய
வௌஷட் |
| க்ரோம் அஸ்த்ராய
பட் |
| ஓம் பூர்புவஸ்ஸீ
வரோம் இதி திக்பந்த : |
|
| விநாயகர் துதி |
|
| ஓம்
கணானா(ஆ)ம் தூவா கணபதி |
| ஹீம் அவா மஹே |
| கவீம்
கவீம்நாம் |
| முபவச்ர வஸ்தவம் |
| ஜேஸ்டா ராஜம் |
| பிரம்மனாம் பிரம்மன ஸ்பதன் |
| ஆனஸ்ரன்
வன்னுதி |
| பிஸ்ஸீத சாதனம் |
| ஓம் கணாதிபதயே நமஹ
! |
|
| ஐந்து கரத்தனை |
| ஆனை முகத்தினை |
| இந்தின் |
| இளம்பிறை போலும் |
| எயிற்றனை |
| நந்தி மகன் தனை |
| ஞானக் கொழுந்தினை |
| புந்தியில் வைத்து |
| அடி போற்றுகின்றேனே
! |
|
| ஓம் |
| ஸ்ரீ விநாயகப் பெருமான் திருவடிகள் |
| போற்றி போற்றி ! |
| வினைகளையும்
விக்கினங்களயும் |
| கலைந்து எறியும் |
| விநாயகப் பெருமான் திருவடிகள் |
| போற்றி போற்றி ! |
| விதிக்கு விதி
செய்யும் |
| விநாயகப் பெருமான் திருவடிகள் |
| போற்றி போற்றி ! |
| அவித்யா மாயை
நீக்கி |
| வித்யா ரூபனாக்கும் |
| விநாயகப் பெருமான் திருவடிகள் |
| போற்றி போற்றி ! |
| அருகம்புல்லை ஏற்று |
| அனைத்து நலங்களையும் நல்கும் |
| ஆனை முகத்தோன் திருவடிகள் |
| போற்றி போற்றி ! |
|
| அருகம்புல் அல்லது
ஒரு புஷ்பத்தை |
| விநாயகருக்கு
அர்ச்சிக்கவும் ! |
|
| சங்கல்பம் |
|
| வலது தொடையில்,
முட்டிக்கு அருகில், |
| இடது உள்ளங்கை
வானத்தை நோக்கி |
| இருக்குமாறு
வைத்து, வலது |
| உள்ளங்கையை, இடது
ஊள்ளங்கையில் |
| படிய வைத்து,
சத்தியப் பிரமாணம் |
| செய்தல் |
|
| ஓம் ஸ்ரீமந் நாராயண
மூர்த்தியே ! |
| வைகுண்டத்தில்
வாழும் |
| வவைகுண்ட வாசனே ! |
| ஸ்ரீதேவி, பூதேவி,
ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் |
| சமேத ஸ்ரீ
ரங்கநாதனே ! |
| ஸ்ரீரங்கத்தில்
பள்ளிகொண்டேனே ! |
| எங்களின், |
| எளிய தர்ப்பண
பூஜையில் எழுந்தருளி |
| குற்றம் குறைகள்
ஏது ஏற்படாத |
| வண்ணம் காத்து துணை
நின்று, |
| வழி நடத்தி,
முறையான பலன்கள் |
| எங்கள்
பித்ருக்களைச் சென்றடைய |
| உங்களின்
திருவடிகளைச் |
| சரணடைகின்றேன் ! |
|
| தர்பைச் சட்டத்தில்
பிதுர் மூர்த்திகளை |
| எழுந்தருளச்
செய்தல். |
|
| பிதுர் தேவர்களே !
பிதுர் தேவதைகளே ! |
| எங்களின் தர்பைச்
சட்டத்தில், |
| சூக்ஷும தேகத்தில்
எழுந்தருளி, |
| முறையான
பலன்கள் |
| பிதுர்களின்
திருவடிகளைச் |
| சென்றடைய, உங்களின்
திருவடிகளைப் |
| பணிகின்றோம் ! |
|
| பூணூல்
கலைமாற்றம் |
| செய்துகொள்ள
வேண்டும் |
|
| தர்ப்பணம் |
|
| சட்டத்தில் |
| 1ல் இருந்து 6 வரை தந்தை வழி |
|
|
| 1. தகப்பனாருக்கு: |
| ……. கோத்திரம், ………குலம், |
| ……….என்ற பெயருடைய
என் |
| தகப்பனார்
நினைவோடு, |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் தகப்பனாருக்கு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 1 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
| 2. தாத்தாவிற்கு : |
| ( தாத்தாவின் பெயர்
தெரியாதவர்கள் |
| கோவிந்தன்,
கோவாலன், மாதவன், |
| என்று இறைவனின்
நாமத்தில் |
| ஒன்றை
சொல்லிக்கொள்ளலாம் ) |
|
| ……. கோத்திரம், ………குலம், |
| ……….என்ற பெயருடைய
என் தந்தை வழி |
| தாத்தாவின்
நினைவோடு, |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் தாத்தாவிற்க்கு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 2 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
| 3.
முப்பாட்டனாருக்கு : |
| ( முப்பாட்டனாரின்
பெயர் தெரியாதவர்கள் |
| கோவிந்தன்,
கோபாலன், மாதவன், |
| என்று இறைவனின்
நாமத்தில் |
| ஒன்றை
சொல்லிக்கொள்ளலாம் ) |
|
| ……. கோத்திரம், ………குலம், |
| ……….என்ற பெயருடைய
என் தந்தை வழி |
| முப்பாட்டனாரின்
நினைவோடு, |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் முப்பாட்டனாருக்கு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 3 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
|
| 4. தாயாருக்கு : |
|
| ……. கோத்திரம், ………குலம், |
| ……….என்ற பெயருடைய
என் |
| தாயாரின் நினைவோடு, |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் தாயாருக்கு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 4 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
|
| 5. பாட்டிக்கு : |
|
| ……. கோத்திரம், ………குலம், |
| ……….என்ற பெயருடைய
என் தந்தை வழி |
| பாட்டியின்
நினைவோடு, |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் தந்தை வழி பாட்டிக்கு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 5 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
|
| 6. முப்பாட்டிக்கு
: |
|
| ……. கோத்திரம், ………குலம், |
| ……….என்ற பெயருடைய
என் தந்தை வழி |
| முப்பாட்டியின்
நினைவோடு, |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் தந்தை வழி முப்பாட்டிக்கு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 6 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
| 7ல் இருந்து 12 வரை தாய் வழி |
|
| 7. தாயாரின்
தந்தைக்கு : |
|
| …….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் ) |
| ………… குலம். |
| ………… என்ற
பெயருடைய |
( பெயர்
தெரியாவிட்டால், எதாவது
இறைவனின் நாமம் ) |
| என் தாயாரின்
தகப்பனாரின் நினைவோடு |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் தாயாரின் தகப்பனாருக்கு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 7 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
|
|
| 8. தாயாரின்
தாத்தாவுக்கு : |
|
| …….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் ) |
| ………… குலம். |
| ………… என்ற
பெயருடைய |
| ( பெயர்
தெரியாவிட்டால், எதாவது இறைவனின் நாமம் ) |
| என் தாயாரின்
தகப்பனார் வழி |
| தாத்தாவின்
நினைவோடு |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் தாயாரின் தகப்பன் வழி |
| தாத்தாவின்
நினைவோடு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 8 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
|
| 9. தாயாரின்
முப்பாட்டனாருக்கு : |
|
| …….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் ) |
| ………… குலம். |
| ………… என்ற
பெயருடைய |
( பெயர்
தெரியாவிட்டால், எதாவது
இறைவனின் நாமம் ) |
| என் தாயாரின்
தகப்பனார் வழி |
| முப்பாட்டனாரின்
நினைவோடு |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் தாயாரின் தகப்பன் வழி |
| முப்பாட்டனாரின்
நினைவோடு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 9 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
|
| 10. தாயாரின்
தாய்க்கு : |
|
| …….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் ) |
| ………… குலம். |
| ………… என்ற
பெயருடைய |
( பெயர்
தெரியாவிட்டால், எதாவது இறைவியின்
நாமம் ) |
| என் தாயாரின்
தாயின் நினைவோடு |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் தாயாரின் தாய்க்கு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 10 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
|
| 11. தாயாரின்
பாட்டிக்கு : |
|
| …….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் ) |
| ………… குலம். |
| ………… என்ற
பெயருடைய |
( பெயர்
தெரியாவிட்டால், எதாவது
இறைவியின் நாமம் ) |
| என் தாயாரின்
பாட்டியின் நினைவோடு |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் தாயாரின் பாட்டிக்கு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 11 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
|
|
| 12. தாயாரின்
முப்பாட்டிக்கு : |
|
| …….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் ) |
| ………… குலம். |
| ………… என்ற
பெயருடைய |
( பெயர்
தெரியாவிட்டால், எதாவது
இறைவியின் நாமம் ) |
| என் தாயாரின்
முப்பாட்டியின் நினைவோடு |
| நெடுங்கிடையாய்
நாமளிக்கும் |
| நீர் தாரை எள்ளோடு, |
| நுணல் தர்பை
யாவையுமாய், |
| மூத்தார் துதி
பாடி, |
| மூலவரை யாம்
பணிவோம் |
| என்று சொல்லி, |
| மூன்று முறை, |
| " என் தாயாரின் முப்பாட்டிக்கு |
| தில தர்ப்பணம்
சமர்பயாமி" |
| என்று
கூறிக்கொண்டு, |
| கட்டை விரலுக்கும்,
ஆட்காட்டி |
| விரலுக்கும்
இடைப்பட்ட வழியில் |
| எள்ளும்,
தண்ணீரும், 12 என்ற எண் |
| உள்ள இடத்தில்
விழுமாறு |
| செய்ய வேண்டும். |
|
| காருண்ய தர்ப்பணம் |
|
| 1. 64 தலைமுறையைச்
சார்ந்த பித்ருக்களுக்கு |
|
| 2. அகால மரணமடைந்த
உயிர்களுக்கு |
|
| 3. நினைவு
கோரமுடியாத, மறைந்த உயிர்களுக்கு |
|
| 4. பிறவிக்குள்
வரமுடியாமல் |
| தவித்துக்
கொண்டிருக்கும் உயிர்களுக்கு |
|
| 5.பாரதீய தீப
கற்பம், |
| போதி பாத மண்டலம், |
| தச சாந்தி தீப
மண்டலம், |
| போயாங்கு தீப
மண்டலம், |
| சங்கநாத தீப
மண்டலம், |
| காரடையான் தீப
மண்டலம், |
| கூட்டெலும்பு
கூட்டு மண்டலம், |
| இல்லி கண்ணி தீப
மண்டலம், |
| கர்ஜனை சாதனை தீப
மண்டலம், |
| சுங்க பட்டாணி தீப
மண்டலம், |
| சுகர்னோ நாதி தீப
மண்டலம், |
| பிரவாக நீர்த்தாரை
தீப மண்டலம், |
| நீள் நதி நில
மண்டலம், |
| பனி பூ சங்கம
மண்டலம், |
| குதியாட்ட கூர்
மண்டலம், |
| பூனைக்கண் தீப
மண்டலம், |
| சப்த தீப மண்டலம், |
| தோனி சாதனை தீப
மண்டலம், |
| கந்தபுரி மண்டலம், |
| வல்லநாடி
மண்டலம், |
| ஐக்கிய சித்தி
மண்டலம், |
| ஆகிய மண்டலங்களில்
வாழும் பிதுர்களுக்கு, |
|
| 6. சிறப்பான
உயிகளுக்கு, |
|
| 7. இறை நிலை அடையாத
ஓரறிவு முதல் |
| ஆறறிவு வரையிலான
மறைந்த |
| அனைத்து
ஜீவர்களுக்கும், |
|
| 8, வசு, ருத்ர,
ஆதித்ய பித்ரு மண்டலங்களில் |
| வாழும் பிதுர்கள்,
பிதுர் தேவர்கல், பிதுர் |
| தேவதைகள்
அனைவருக்கும் என்று கூறி, |
|
| ஓம் |
| தத்தத் கோத்ராந் |
| தத்தத் ஸர்மண வஷு
வஷு |
| ஸ்வீ ரூபாந்
பித்ருப்ய மாதுலாதி |
| வர்கத் வயா
வஸிஷ்டாந் ஸர்வாந் |
| காருண்ய, பித்ரூந்
ஸ்வதா நமஸ் |
| என்ற மந்திரத்தை,
ஒவ்வொரு |
| முறையும்
சொல்லி, |
| மூன்று முறை |
| தர்பயாமி,
தர்பயாமி, தர்பயாமி |
| என்று கூறி |
| எள் நீர்
வார்க்கவும் . |
|
| சேவித்தல் |
|
| தர்பை சட்டத்தைத்
தொட்டு சேவிக்கவும் |
|
| பூணூலை பழைய
நிலைக்கு |
| கலைமாற்றம்
செய்துகொள்ளவும். |
|
| வேண்டுதலை குருவின்
திருவடிக்கு |
| சமர்ப்பித்தல். |
|
| பரம்பொருளே! |
| இரை அருளே ! |
| அனைத்திலும் நின்று |
| எங்களை வழி
நடத்தும் |
| இறை மஹா சக்தியே ! |
| சற்குரு நாதனே
! |
| ஸ்ரீலஸ்ரீ
வேங்கடராம சித்த ஈசனே ! |
| இடியாப்ப சித்த
ஈசனின் |
| வழித் தோன்றலே! |
| எது சரியோ அதுவே
நடக்கட்டும் |
| அது நல்லதோ அதுவே
கிடைக்கட்டும் |
| எங்களுக்கு
மட்டுமல்ல, |
| எல்லா
உயிர்களுக்கும் |
| அவ்வாறே
நடக்கட்டும் ! |
|
| அவ்வாறு செய்வதற்கு |
| நன்றி குருதேவா! |
|
நன்றி ! நன்றி !!
நன்றி !!!
ஹரி ஓம் !!! |
|