சாதிப் பிரிவு
சாதிப் பிரிவு பற்றிய பாம்பாட்டி சித்தரின் பாடல் .
சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் !
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம் !
வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம் !
வேண்டாத மனையினில் உறவு செய்வோம் !
சோதித்து உலாவியே தூங்கி விடுவோம் !
சுகமான பெண்ணையே சுகித்திருப்போம் !
ஆதிப் பிரமர்கள் ஐந்து பேரும்
அறியார்களிதை என்று ஆடாய் பாம்பே !
பெரிய ஞானக்கோவை என்ற நூலில் இருந்து.
சாதிப் பிரிவு பற்றிய பாம்பாட்டி சித்தரின் பாடல் .
சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் !
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம் !
வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம் !
வேண்டாத மனையினில் உறவு செய்வோம் !
சோதித்து உலாவியே தூங்கி விடுவோம் !
சுகமான பெண்ணையே சுகித்திருப்போம் !
ஆதிப் பிரமர்கள் ஐந்து பேரும்
அறியார்களிதை என்று ஆடாய் பாம்பே !
பெரிய ஞானக்கோவை என்ற நூலில் இருந்து.



