பட்டினத்தார் பாடல்கள்
முதல்வன் முறையீடு ( 1 )
மூலம் அறியேன்
முடியும் முடிவறியேன்....
ஞாலத்துள் பட்ட துயர்
நாட நடக்குதடா !
அறியாமையாம் மலத்தால்
அறிவு முதல் கெட்டனடா...
பிரியா வினைப் பயனால்
பித்து பிடித்தனடா !
தனுவாகிய நான்கும்
தானாய் மயங்கினண்டா ..
மனுவாதி சத்தி வலையில்
அகப்பட்டனடா ..... !
மாமாயை என்னும்
வனத்தில் அலைகிறண்டா..
தாமாய் உலகனைத்தும்
தாது கலங்கிறன்டா ..... !
கன்னி வன நாதா !
கன்னி வன நாதா !!
இன்னும் வரும்... !
முதல்வன் முறையீடு ( 1 )
மூலம் அறியேன்
முடியும் முடிவறியேன்....
ஞாலத்துள் பட்ட துயர்
நாட நடக்குதடா !
அறியாமையாம் மலத்தால்
அறிவு முதல் கெட்டனடா...
பிரியா வினைப் பயனால்
பித்து பிடித்தனடா !
தனுவாகிய நான்கும்
தானாய் மயங்கினண்டா ..
மனுவாதி சத்தி வலையில்
அகப்பட்டனடா ..... !
மாமாயை என்னும்
வனத்தில் அலைகிறண்டா..
தாமாய் உலகனைத்தும்
தாது கலங்கிறன்டா ..... !
கன்னி வன நாதா !
கன்னி வன நாதா !!
இன்னும் வரும்... !


No comments:
Post a Comment