பட்டினத்தார் பாடல்கள்
முதல்வன் முறையீடு ( 12 )
உன்னைத் துதியேனோ....
ஊர் நாடி வாரேனோ .....
பொன்னடியைப் பாரேனோ...
பூரித்து நில்லேனோ ...??
ஓங்காரப் பொற் சிலம்பின்
உல்லாசம் பாரேனோ....
காங்கான தண்டை..
பல அணியும் பாரேனோ ... ??
வீர கண்டா மணியின்
வெற்றிதனைப் பாரேனோ ....
சூரர் கண்டு போர்ரும் அந்த
வெற்றியினைப் பாரேனோ ... ??
இடையில் புலித்தோல்
இருந்த நலம் பாரேனோ.....
விடையில் எழுந்தருளும்
வெற்றியினைப் பாரேனோ...??
கன்னி வன நாதா......
கன்னி வன நாதா ...........
இன்னும் வரும் ......
முதல்வன் முறையீடு ( 12 )
உன்னைத் துதியேனோ....
ஊர் நாடி வாரேனோ .....
பொன்னடியைப் பாரேனோ...
பூரித்து நில்லேனோ ...??
ஓங்காரப் பொற் சிலம்பின்
உல்லாசம் பாரேனோ....
காங்கான தண்டை..
பல அணியும் பாரேனோ ... ??
வீர கண்டா மணியின்
வெற்றிதனைப் பாரேனோ ....
சூரர் கண்டு போர்ரும் அந்த
வெற்றியினைப் பாரேனோ ... ??
இடையில் புலித்தோல்
இருந்த நலம் பாரேனோ.....
விடையில் எழுந்தருளும்
வெற்றியினைப் பாரேனோ...??
கன்னி வன நாதா......
கன்னி வன நாதா ...........
இன்னும் வரும் ......


No comments:
Post a Comment