பட்டினத்தார் பாடல்கள்
முதல்வன் முறையீடு ( 10 )
ஓங்கு பரத்துள் ஒளித்த
அடியார்க்கு அடியாள்
ஈங்கோர் அடியான்
எமக்கென்று உரைத்தை .... இலை !!
நாமம் தரித்தை இலை...
நான் ஒழிய நின்றை ... இலை !
சேம அருளில் எனைச்
சிந்தித்து அழைத்தை .... இலை !!
முக்தி அளித்தை இலை ..
மோனம் கொடுத்தை .... இலை !
சித்தி அளித்தை இலை...
சீராக்கிக் கொண்டை ... இலை !
தவிர்ப்பைத் தவிர்த்தை இலை..
தானாக்கிக் கொண்டை .... இலை !
அவிப்பரியத் தீயாம் என்
ஆசை தவிர்த்தை .... இலை !!
கன்னி வன நாதா...........
கன்னி வன நாதா ...........
இன்னும் வரும் ........
முதல்வன் முறையீடு ( 10 )
ஓங்கு பரத்துள் ஒளித்த
அடியார்க்கு அடியாள்
ஈங்கோர் அடியான்
எமக்கென்று உரைத்தை .... இலை !!
நாமம் தரித்தை இலை...
நான் ஒழிய நின்றை ... இலை !
சேம அருளில் எனைச்
சிந்தித்து அழைத்தை .... இலை !!
முக்தி அளித்தை இலை ..
மோனம் கொடுத்தை .... இலை !
சித்தி அளித்தை இலை...
சீராக்கிக் கொண்டை ... இலை !
தவிர்ப்பைத் தவிர்த்தை இலை..
தானாக்கிக் கொண்டை .... இலை !
அவிப்பரியத் தீயாம் என்
ஆசை தவிர்த்தை .... இலை !!
கன்னி வன நாதா...........
கன்னி வன நாதா ...........
இன்னும் வரும் ........


No comments:
Post a Comment