1. ஓம் ஸ்கந்தாய நம: -
{மேகத்திலிருந்து மின்னல் வெளிப்படுவது போல்} சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.
பக்தர்களின் இரு தயமாகிய குகையில் ஆத்ம சொரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.
3. ஓம் ஷண்முகாய நம:
தாமரை போன்ற} ஆறுமுகங்களுடைய கடவுளுக்கு வணக்கம்.
தாமரை போன்ற} ஆறுமுகங்களுடைய கடவுளுக்கு வணக்கம்.
4. ஓம் பாலநேத்ரஸுதாய நம: -
சிவனின் கண்களிலிருந்து தீப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ளை.
சிவனின் கண்களிலிருந்து தீப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ளை.
5. ஓம் பிரபவே நம: -
அனைத்தையும் அடக்கி ஆள்பவர்.
அனைத்தையும் அடக்கி ஆள்பவர்.
6. ஓம் பிங்களாய நம: -
பொன்னிறம் கலந்த சிவப்பு நிறம் கொண்டவர்.
பொன்னிறம் கலந்த சிவப்பு நிறம் கொண்டவர்.
7. ஓம் க்ருத்திகாஸூநவே நம: -
கிருத்திகை தேவதைகள் {கார்த்திகை பெண்கள்} என்ற ஆறுபேர் அவரை எடுத்து பாலூட்டினார்கள். எனவே கிருத்திகை பெண்களின் புதல்வன்.
கிருத்திகை தேவதைகள் {கார்த்திகை பெண்கள்} என்ற ஆறுபேர் அவரை எடுத்து பாலூட்டினார்கள். எனவே கிருத்திகை பெண்களின் புதல்வன்.
8. ஓம் சிகி வாஹநாய நம: -
மயிலை வாகனமாக உடையவர்.
மயிலை வாகனமாக உடையவர்.
9. ஓம் த்விஷட்புஜாய நம: -
பன்னிரண்டு {வலிமை பொருந்திய} தோள்களை உடையவர்.
தொடரும் ...
பன்னிரண்டு {வலிமை பொருந்திய} தோள்களை உடையவர்.
தொடரும் ...

No comments:
Post a Comment