பட்டினத்தார் பாடல்கள்
முதல்வன் முறையீடு ( 11 )
நின்ற நிலையில்
நிறுத்தி எனை வைத்தை இலை ...
துன்றும் கரணமொடு
தொக்கழியப் பார்த்தை .... இலை !
கட்ட உலகக் காட்சி
கட்டொழியப் பார்த்தை இலை...
நிட்டையிலே நில்லென்று
நீ நிறுத்திப் பார்த்தை ... இலை !!
கடைக் கண் அருள் தாடா...
கன்னி வன நாதா....
கெடுக்கும் மலம் ஒறுக்கிக்
கிட்டி வரப் ..... பாரேடா !!
காதல் தணியேனோ....
கண்டு மகிழேனோ....
சாதல் தவிரேனோ.....
சங்கடம்தான் தீரேனோ... ??
கன்னி வன நாதா.....
கன்னி வன நாதா ......
இன்னும் வரும் ....
முதல்வன் முறையீடு ( 11 )
நின்ற நிலையில்
நிறுத்தி எனை வைத்தை இலை ...
துன்றும் கரணமொடு
தொக்கழியப் பார்த்தை .... இலை !
கட்ட உலகக் காட்சி
கட்டொழியப் பார்த்தை இலை...
நிட்டையிலே நில்லென்று
நீ நிறுத்திப் பார்த்தை ... இலை !!
கடைக் கண் அருள் தாடா...
கன்னி வன நாதா....
கெடுக்கும் மலம் ஒறுக்கிக்
கிட்டி வரப் ..... பாரேடா !!
காதல் தணியேனோ....
கண்டு மகிழேனோ....
சாதல் தவிரேனோ.....
சங்கடம்தான் தீரேனோ... ??
கன்னி வன நாதா.....
கன்னி வன நாதா ......
இன்னும் வரும் ....


No comments:
Post a Comment