ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம்.
{தமிழ் விளக்கத்துடன்}
{தமிழ் விளக்கத்துடன்}
38. ஓம் கங்காஸுதாய நமஹ: -
சிவனின் கண்களிலிருந்து தோன்றி தீப்பொறிகள் கங்கையச் சென்றடைந்ததால் கங்கையின் மைந்தன் என்று பெயர்.
சிவனின் கண்களிலிருந்து தோன்றி தீப்பொறிகள் கங்கையச் சென்றடைந்ததால் கங்கையின் மைந்தன் என்று பெயர்.
39. ஓம் சரோத்பூதாய நமஹ: -
சரவணப் பொய்கையில் பிறந்தவர்.
சரவணப் பொய்கையில் பிறந்தவர்.
40. ஓம் ஆஹுதாய நமஹ: -
யாகங்களால் போற்றப்படுபவர்.
யாகங்களால் போற்றப்படுபவர்.
41. ஓம் பாவகாத்மஜாய நமஹ: -
அக்கினியின் புத்திரர்.
அக்கினியின் புத்திரர்.
42. ஓம் ஜ்ரும்பாய நமஹ: -
எங்கும் நிறைந்திருப்பவர்.
எங்கும் நிறைந்திருப்பவர்.
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ: -
பக்தர்களின் உள்ளத்தில் புகுந்து உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவித்து மலரச் செய்பவர்.
பக்தர்களின் உள்ளத்தில் புகுந்து உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவித்து மலரச் செய்பவர்.
44. ஓம் உஜ்ஜ்ரும்பாய நமஹ: -
பக்தர்களுக்கு நல்ல புத்தியையும் {உலக விசயங்களில் நல்ல அனுபவங்களையும்} முக்தியையும் ஞானத்தையும் அருளி அவர்களை வளரச் செய்பவர்.
பக்தர்களுக்கு நல்ல புத்தியையும் {உலக விசயங்களில் நல்ல அனுபவங்களையும்} முக்தியையும் ஞானத்தையும் அருளி அவர்களை வளரச் செய்பவர்.
45. ஓம் கமலாஸன-ஸம்ஸ்துதாய நமஹ: -
தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மாவாலும் துதிக்கப்படுபவர்.
தொடரும் .....
தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மாவாலும் துதிக்கப்படுபவர்.
தொடரும் .....

No comments:
Post a Comment