பட்டினத்தார் பாடல்கள்
முதல்வன் முறையீடு ( 8 )
நில்லாமைக்கே அழுது
நின்ற நாள் ........... போதாதோ ?
எல்லோரும் என் பாரம்
எடுத்த நாள் ................. போதாதோ ??
காமன் கணையால்
கடைபட்டல் ............ போதாதோ ?
ஏமன் கரத்தில்
இடி உண்டல் ..............போதாதோ ??
நான் முகன் பட்டோலை
நறுக்குண்டல் ......... போதாதோ ?
தேன்ருளபத் தானேமி
தேக்குண்டல் ................ போதாதோ ??
உருத்தினார் சங்காரத்து
உற்ற நாள் ................ போதாதோ ?
வருத்தம் அறிந்தை இலை..
வாவென்றே அழைத்தை இலை....
கன்னி வன நாதா.....
கன்னி வன நாதா .....
இன்னும் வரும் ...
முதல்வன் முறையீடு ( 8 )
நில்லாமைக்கே அழுது
நின்ற நாள் ........... போதாதோ ?
எல்லோரும் என் பாரம்
எடுத்த நாள் ................. போதாதோ ??
காமன் கணையால்
கடைபட்டல் ............ போதாதோ ?
ஏமன் கரத்தில்
இடி உண்டல் ..............போதாதோ ??
நான் முகன் பட்டோலை
நறுக்குண்டல் ......... போதாதோ ?
தேன்ருளபத் தானேமி
தேக்குண்டல் ................ போதாதோ ??
உருத்தினார் சங்காரத்து
உற்ற நாள் ................ போதாதோ ?
வருத்தம் அறிந்தை இலை..
வாவென்றே அழைத்தை இலை....
கன்னி வன நாதா.....
கன்னி வன நாதா .....
இன்னும் வரும் ...


No comments:
Post a Comment