Friday, 5 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு, ( 5 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 5 )





நரகக்குழியும் இன்னும் நான்
புசிப்பேன் என்குதே...
உரக படத்து அல்குல் உனைக்
கெடுப்பேன் என்குதே... !

குரும்பை முலையும் 
குடி கெடுப்பேன் என்குதே...
அரும்பு விழியும் எந்தன் ஆவி
உண்பேன் என்குதே... !

மாதர் உருக்கொண்டு
மறலி வஞ்சம் எண்ணுதே...
ஆதரவும் அற்று இங்கு
அரக்காய் உருகிறண்டா.... !

கந்தனை ஈன்றருளும்
கன்னி வன நாதா....
எந்த விதத்தில்  நான்
ஏறிப் படருவண்டா......!

கன்னி வன நாதா...
கன்னி வன நாதா... !!!



இன்னும் வரும்....








No comments:

Post a Comment