Friday, 17 April 2020

வாழ்த்துக்கள் !



விதைகள் தம்மை அழிக்காமல்
வேர்கள் என்பது கிடையாது !
வியர்வை என்பதை இழக்காமல்
வெற்றி என்பது கிடையாது !
மனிதன் போடும் கணக்கில் எல்லாம்
சரியும் தவறும் உண்டு !
காலம் போடும் கணக்கில் எல்லாம்
சரிகள் மட்டுமே உண்டு !
இந்த நாள் இனியதாக
இருக்க விடியலின்
வாழ்த்துக்கள் !

No comments:

Post a Comment