108 திவ்யதேசங்கள்
| நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள் | |||||||||
| ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்; | |||||||||
| “ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி | |||||||||
| ஓர் பதின்மூன்றாம் மலைநாடு;
ஓரிரண்டாம் - சீர்நாடு |
|||||||||
ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு |
|||||||||
| கூறு திருநாடொன்றாக் கொள்” | |||||||||
| அதாவது, | |||||||||
| சோழ
நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, திருநாடு (ஸ்ரீவைகுந்தம்) 1 ஆக மொத்தம் 108 திவ்யதேசங்கள் எனக் குறிப்பிடுகிறார். |
|||||||||
திவ்ய
தேசங்களில் இறைவன் திருக்கோலம்
|
|||||||||
| திவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன. | |||||||||
| 1. கிடந்த திருக்கோலம் - 27 திவ்ய தேசங்கள் | |||||||||
| 2. இருந்த திருக்கோலம் - 21 திவ்ய தேசங்கள் | |||||||||
3. நின்ற திருக்கோலம் - 60
திவ்ய தேசங்கள்
|
|||||||||
ஹரி ஓம் ! |
No comments:
Post a Comment