யுகங்கள்
| யுகங்கள் நான்கு வகைப்படும். அவை |
| கிருத யுகம், |
| திரோதா யுகம், |
| துவாபர யுகம், |
| கலியுகம். . |
| இந்த நான்கும் சேர்ந்தால் |
| ஒரு சதுர் யுகம் ஆகும். |
|
கலியுக முடிவு
பற்றி வள்ளல் பெருமான்
|
| ராமலிங்க சுவாமிகள் தரும் குறிப்பு: |
| முதல் யுகத்திற்கு நாள் எட்டு, |
| 2வது யுகத்திற்கு நாள் ஆறு. |
| 3வது யுகத்திற்கு நாள் நான்கு. |
| 4வது யுகத்திற்கு நாள் இரண்டு. |
| ஆகக்கூடி நாள் இருபதும் சதுர்யுகம் |
| முடிக்கக் கூடிய நாள்கள் |
| நாள் ஒன்றுக்கு நாழிகை 60. |
| நாழிகை ஒன்றுக்கு வினாடி 60. |
| வினாடி ஒன்றுக்கு நொடி 60. |
| ஆக , ஒரு நாளுக்கு ( 60 x 60 x 60 ) |
| 2,16,000 நொடிகள். இந்த நொடிகள் |
| ஒவ்வொன்றும் ஒரு வருடமாகக் |
| கண்ணக்கிடப்பட்டால், 2,16. 000 வருடங்கள் |
| ஒரு நாள். |
| 4வது யுகத்திற்கு நாள் இரண்டு. |
| நான்காவது யுகம் ; கலியுகம் |
| நான்காவது யுகம் ; 2 நாட்கள் |
| அதாவது ( 2 x 216000 = ) 4,32,000 வருடங்கள் |
| 3 வது யுகத்திற்கு நாள் நான்கு. |
| 3 வது யுகம் : துவாபர யுகம் |
| 3 வது யுகம் : நாட்கள் 4 |
| அதாவது ( 4 x 216000 = ) 8,32,000 வருடங்கள் |
| 2 வது யுகத்திற்கு நாள் ஆறு. |
| 2 வது யுகம் : திரேதா யுகம் |
| 2 வது யுகம் : நாட்கள் 6 |
| அதாவது (6 x 216000 = ) 12, 96,,000 வருடங்கள் |
| 1 வது யுகத்திற்கு நாள் ஆறு. |
| 1 வது யுகம் : கிருத யுகம் |
| 1 வது யுகம் : நாட்கள் 8 |
| அதாவது (8 x 216000 = )17,28,,000 வருடங்கள் |
| ஆக, ஒரு சதுர்யுகம் என்பது |
| 42, 88, 000 வருடங்கள் . |
| ஆயிரம் சதுர் யுகம் ஒரு கல்பம் |
| எனப்படும். |
| இந்தக் கலியுகம் தோன்றி 5000 வருடங்கள் |
| தான் ஆகிறது. |
No comments:
Post a Comment