பட்டினத்தார் பாடல்கள்
கல்லாப் பிழையும் ,
கருதாப் பிழையும் ,
கசிந்துருகி
நில்லாப் பிழையும் ,
நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் ,
துதியாப் பிழையும்,
தொழாப் பிழையும் ,
எல்லாப் பிழையும் ,
பொறுத்தருள்வாய்
கச்சி ஏகம்பனே !!
கல்லாப் பிழையும் ,
கருதாப் பிழையும் ,
கசிந்துருகி
நில்லாப் பிழையும் ,
நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் ,
துதியாப் பிழையும்,
தொழாப் பிழையும் ,
எல்லாப் பிழையும் ,
பொறுத்தருள்வாய்
கச்சி ஏகம்பனே !!
No comments:
Post a Comment