பட்டினத்தார் பாடல்கள்
நெற்றிவிழி உடைய
நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல்
பொறி அழிந்தேன் பூரணமே ! 6
நாத விந்துதனை
நயமுடனே பாராமல்
போத மயங்கி
பொறி அழிந்தேன் பூரணமே ! 7
உச்சி வெளியை
உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும்
அறிவழிந்தேன் பூரணமே ! 8
மூக்கு முனையை
முழித்திருந்து பாராமல்
ஆக்கைகேட்டு நானும்
அறிவழிந்தேன் பூரணமே ! 9
இடை பிங்கலையின்
இயல்பறிய மாட்டாமல்
தடையுடனே யானும்
தயங்கினேன் பூரணமே ! 10
தொடரும் ....
பூரண மாலை
நெற்றிவிழி உடைய
நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல்
பொறி அழிந்தேன் பூரணமே ! 6
நாத விந்துதனை
நயமுடனே பாராமல்
போத மயங்கி
பொறி அழிந்தேன் பூரணமே ! 7
உச்சி வெளியை
உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும்
அறிவழிந்தேன் பூரணமே ! 8
மூக்கு முனையை
முழித்திருந்து பாராமல்
ஆக்கைகேட்டு நானும்
அறிவழிந்தேன் பூரணமே ! 9
இடை பிங்கலையின்
இயல்பறிய மாட்டாமல்
தடையுடனே யானும்
தயங்கினேன் பூரணமே ! 10
தொடரும் ....
பரிபூரணனின் அருள் வேண்டி துதிப்போம்..!
ReplyDelete